ஶ்ரீமான் கா.பா. ஶ்ரீநிவாஸன் (பாலாஜி) நேற்றய திருப்பாவை உரையில் ஆண்டாள் வேண்டிய பறை பெருமாளின் கைங்கர்யம் என்று விளக்கினார். ஶ்ரீமான் சம்பத், அவருடைய சகோதரர் ஶ்ரீமான் பாரதி, ஶ்ரீமதி உஷா பாரதி, மற்றும் கோவில் பணியாளர்கள், தினமும் காலையில் தவறாமல் பக்தியுடன் வந்த சிறுமியர்கள், சிறுவர்கள் எல்லோருக்கும் அந்த பறை முழுதுமாக கிடைக்க பெற்றது. இந்த மகிழ்ச்சியான ஒரு மாதமாக நமது கோவிலில் நடந்த நிகழ்வுகள் நமது நினைவில் என்றும் இருக்கும் எண்ணத்தில் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது. கிழ்உள்ள லிங்கை கிள்க் செய்யவும். இந்த லிங்க் நமது இணைய தளத்திலும் உள்ளது. இந்த லிங்கை நமது குழுவில் இல்லாத உரவினர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் பகிருங்கள். அவர்களும் நம் கோவிலில் தனுர் மாத உற்ஸவ காட்சிகளை கண்டும் திருப்பாவை விளக்க உரையை படித்தும் பயன் அடைவார்கள். மொபைல் போனில் எழுத்துக்களும், படங்களும் சிறியதாக இருக்கும்படியால், முடிந்தால் கம்புயடர் (அ) லேப்டாப்களில் பார்க்கவும்.
Please use the above link to download the compilation of Dhanurmasam 2023-24. Since letters and photos will be small in the mobile, you can use computer or laptop or notepad to get better reading and viewing.
Please also share the link with your relatives and friends who are not part of our whatsapp group. Let them know the grand celebration of Dhanurmasam in our Temple and read the Upanyasam of Sriman KB Srinivasan (Balaji).